நீங்கள் இங்கே உள்ளீர்கள்:
கைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்
- கைத்தொழில்களுக்கு TIEP தீர்வையில்லர திட்டத்தின் கீழ் பெறுமதி சேர்த்த ஏற்றுமதிகள் பொருட்டு வசதிகளை ஏற்படுத்துதல்.
- பெறுமதி தொடரை, விருத்தி செய்தற் பொருட்டு மர, வாசனைத் திரவிய, சேதன உணவு, இறப்பர் துறைகளுக்கு, நன்கொடை நிதியளிப்புப் பெற்ற வேலைத்திட்டங்களினூடாக, தொழில் நட்ட உதவி வழங்குதல்.
- உணவுசார் /பொதிசார் BIMST – EC கருதுகோளின் கீழ், மேம்படுத்தல் முயற்சிகள் பொருட்டு, பதனிட்ட உணவு, பொதிகட்டற் துறைகளுக்கு உதவி வழங்குதல்.
- தொழில்நுட்பவியல் மாற்றம் பொருட்டு உற்பத்திக் கம்பனிகளில் வேலை செய்வதற்கு வெளிநாடு செல்பவர்களுக்கு ‘வீசா’ வழங்குவதற்கு பரிந்துரை செய்தல்.
- நன்கொடை உதவி பொருட்டு சமர்ப்பிப்பதற்கு துறைசார் மதியுரை மன்றத்துடன் யோசனைகளைத் தயாரித்தல்.
- பாதணித் துறைக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
- தெரிந்தெடுத்த பாதணிப் பொருள்களுக்கு நியமப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்.