காணி விரிவாக்கம்
பிரிவூ: கைத்தொழில்கள் மற்றும் கைத்தொழில் பேட்டைகள் அபிவிருத்தி
கிளை: கைத்தொழில்கள் மற்றும் கைத்தொழில் பேட்டைகள் அபிவிருத்தி
தற்போது தொழிற்பேட்டையொன்றில் நிலவுகின்ற திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக செய்வதற்காக கைத்தொழில் பேட்டையிலிருந்து காணியின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ளல்.
- முதலீட்டாளரின் கோரிக்கையை சமர்ப்பித்தல்.
- உள்ளூர் கைத்தொழில்துறை சேவை நிலையத்தினால் பிராந்திய கைத்தொழில்துறை சேவைக் குழுக்களின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல்.
- அமைச்சின் அங்கீகாரத்திற்காக பிராந்திய கைத்தொழில்துறை சேவைக் குழுவின் பரிந்துரைகளை சமர்ப்பித்தல்
- அமைச்சின் மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீட்டுக்குட்படுத்தல்.
- புதிய கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல்.
- அமைச்சரவை அங்கீகாரத்தை முதலீட்டாளர்களுக்கு அறிவித்தல்.
- முதலீட்டாளர் காணியை முறையாக ஒதுக்கிக்கொள்வதற்காக அமைச்சுக்கு வைப்புத் தொகையொன்றைச் செலுத்த வேண்டுமென்பதோடு, அந்தப் பற்றுச்சீட்டுடன் ஆவணங்களை அமைச்சுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
- செயல் திட்டம்
- காணியின் நில அளவை வரைபடம் - தனியார் நில அளவையாளர் ஒருவர் ஊடாக தயாரித்துக்கொள்ளல்.
- கைத்தொழில் உற்பத்தியை ஆரம்பித்ததன் பின்னர் நீண்ட கால குத்தகை அடிப்படையில் (35 ஆண்டுகள்) குத்தகை உரிமைப்பத்திரம் வழங்குவதற்கான பரிந்துரைக் கடிதம்
- Submission of investor request along with the application and project proposal.
- Obtain recommendation of Regional Industry Services Committee (RISC) by the Regional Industry Services Center of the respective province.
- Submission of RISC recommendations to the Ministry for further evaluation.
- Evaluation of the project by the Ministry Evaluation Committee.
- Submission of Cabinet Memorandum on the basis of Ministry Evaluation Committee report.
- Obtain approval from the Cabinet of Ministers.
- Notification of Cabinet Approval to each investor and obtain required documents from him/her, in order to issue the land allocation letter.
- Investor has to submit following documents:
- Industry work plan
- Survey plan of the land issued by a licensed surveyor.
- Issue land allocation letter to the investor in order to provide possession of the land.
- Issue letter of recommendation to obtain Lease Agreement, after commencement of the commercial production (the lease is subject to 35 years term).
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் - இந்த விண்ணப்பப் படிவம் மற்றும் அதை பூரணப்படுத்தல் தொடர்பான அறிவுறுத்தல்களை பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக ( Application PDF) எனும் இடையிணைப்பியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
- கருத்ததிட்ட முன்மொழிவு - பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் - இடையிணைப்பி -
- சுற்றுச்சூழல் தொடர்பான பரிந்துரை
- வருமான வரி பற்றிய விபரம்
- ஊழியர் நம்பிக்கை நிதியம் (W&OP) பதிவு சான்றிதழ்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் - இந்த விண்ணப்பப் படிவம் மற்றும் அதை பூரணப்படுத்தல் தொடர்பான அறிவுறுத்தல்களை பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக ( Application PDF) எனும் இடையிணைப்பியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பிரிவூ : கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி பிரிவூ
கிளை : Iகைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி பிரிவூ
பெயர் : B.A.K.W.L. Piyarathna
சேவை: SLAS I
பதவி : Director -I
தொலைபேசி : 0112441490
பிரிவின் தொடபு : 352
தொலைநகல் : 0112423965
மின்னஞ்சல்: idmic110@gmail.com
dir_indev@industry.gov.lk