SMILE
பிரிவூ : திட்ட முகாமைத்துவப் பிரிவூ
சேவை : சுவன – III> சுழற்சி நிதி கடன் திட்டத்தின; (SMILE III – RF) கீழ் கடன் வசதிகளை பெறுதல்.
உற்பத்தித் கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள நுன் மற்றும் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு பங்கேற்பு கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் மூலம் சலுகை வட்டி விகித அடிப்படையில் கடன் வசதிகள் இதன் கீழ் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
- தௌpவான மற்றும் சரியாக ப+Hத்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்
- வணிக பதிவூ சான்றிதழின் ஒரு நகல் (இருக்குமானால்)
- கடன் தொகை குறித்து தயாரிக்கப்பட்ட செலவின மதிப்பீடு
பதவி : மதிப்பீட்டு உத்தியோகத்தH
பெயH : எம்.ஏ.என்.கே. மனமேந்திர
பிரிவூ : திட்ட முகாமைத்துவப் பிரிவூ
தொலைபேசி : நேரடி +94 11 239 0 142 / உள்ளக 430
தொலைநகல்: +94 11 243 6 662
மின்னஞ்சல் முகவரி: pmu@industry.gov.lk