கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

"வடினாகம் தாமய" அபிவிருத்தி நிகழ்ச்சி

உற்பத்தித் தொழில் துறையில் பொருமதி சேர்த்தல் மேம்பத்தல் நிகழ்ச்சிகள் கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சினால் அமுல் படுத்தப்படும். இந்த நிகழ்ச்சி மூலம் தறத்தை மேம்படுத்தளுக்கு தொழில்நுட்பம் வழங்களில் இருந்து பொருட்களை விற்பனை மேம்படுத்தல் வரை ஒத்துலைப்பு வழங்கப்படும்.

இன் நிகழ்ச்சியின் கீழ் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ISO,GAP,HOCCP, போன்ற சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் தரச் சான்றிதல் பெருவதற்காக, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி செயல்படுத்துவதற்கு, பலவகைபடுத்தப்பட்ட உற்பத்திகளுக்கு, அறிவுசார் சொத்துக்களின் உறிமைகளை பாதுகாப்பதற்கு மற்றும் சந்தைப் படுத்தலுக்கு இடையில் தொடர்பை வலர்த்துலதற்கு அமைச்சினால் வசதிகல் வழங்கப்படும்.

இதன் மூலம் புதிய தொழிநுட்பத்தை வழங்கள், உற்பத்தித் தரத்தை மேம்படுத்தல், சர்வதேச காட்சிகள் ஊடாக சந்தை விஸ்தரிப்பு மற்றும் ஏற்றுமதி மேம்படுத்தல், தரச் சாந்றிதல் வழங்குதல், சந்தை போட்டிக்கு முதலிடம் கொடுக்கும் உற்பத்தி வகைப்படுத்தல் போன்ற வழிகளின் மூலம் தொழிலுக்கு சலுகை பெற்றுக்கொடுக்கும்.

ஒவ்வொரு கைத்தொழில் பிரிவிற்கும் புதிய தொழிநுட்பத்தை அரிமுகப் படுத்தல், தேசிய உற்பத்திகளுக்கு சந்தை விஸ்தரிப்பதற்கு தனியார் துறையில் கைத்தொழில் சபையின் ஒத்துளைப்புடன் சர்வதரெச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட காடசிகளை நிர்வகித்தல், அதேபோல் தொழிலாளர்களுக்கு தேசிய மற்றும் சர்வரதேச பயிற்சி பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சின் ஒத்துலைப்பு கிடைக்கும். அதேபோல் புதிய தொழிநுட்ப இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் மூலப் பொருல்கள் பெற்றுக்கொள்வதற்கு சுங்க வரி சலுகை வழங்கப்படும்.

இன் நிகழ்ச்சியின் கீழ் கைத்தொழிலுக்கு சேவைகள் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் தொழிநுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் மற்றும் ஏனைய பயிற்சி நிறுவனங்களுடன் இனைந்து செயல்படும். இன் நிறுவனங்கள் பலவகையான கைத்தொழில்களின் தேவைக்கேற்ப பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொழிநுட்ப பரிமாற்று நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்படும். அதேபோல் இரசாயன பரிசோதனை வசதிகள், ஆலோசனை சேவைகள் மற்றும் ஆய்வுகள் இன் நிறுவனத்தின் மூலம் நடாத்தப்படும்.

Last Updated on Monday, 11 June 2012 11:26  

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.