கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

மேலதிக செயலாளர் - நிர்வாகம்

திருமதி. ஷீதா சேனாரத்ன
மேலதிக செயலாளர் - நிர்வாகம்
இல. 73/1, காலி வீதி,
கொள்ளுபிட்டி, கொழும்பு – 03.
தொலைபேசி : +94-11-2520948
தொலைபேசி (இல்லம்) : +94-11-2560442
தொலைநகல் : +94-11-2434034
மி.அஞ்சல் : sheitha[at]yahoo.com

 

குறிக்கோள்கள்

 • பயனுறுதி வாய்ந்த அரசாங்க நிதியப் பயன்பாடு பொருட்டும் அரசாங்கக்கடன் கணக்கீடு பொருட்டும் கணக்கீடு, நிதிப் பகுப்பாய்வு முறைமையைப் பேணுதல்.
 • அரசாங்க கணக்கீட்டு முறைமையை தொடர்ச்சியாக மீளாய்வு செய்து தரமுயர்த்துதல்.
 • அரசாங்க நிதி முகாமைக்கு பொறுப்புக் கூறுதலையும் வெளிப்படைத் தன்மையையும் உறுதிப்படுத்துதல்.
 • கணக்கீட்டுத் தகவல்களை தொடர்புடைய இலத்திரனியல் உருவமைவுகளில் சுயமே உருவாக்குவதற்கு கணினிமயப்படுத்திய கணக்கீட்டுக் கூறினை அபிவிருத்தி செய்தல், பேணுதல், அதற்கு செயற்படுத்தல் ஆதரவு வழங்குதல்.

பிரதான பணிகள்

 • கொடுப்பனவுகள் அனைத்தையும் உரிய தேதிகளிற் செய்தல்.
 • திறைசேரியிடம் மாதாந்தக் கணக்குகளை/ இறுதிக் கணக்குகளை/ ஒதுக்கீட்டுக் கணக்கை/ அரசாங்க உத்தியோதகத்தர் முற்பணக் கணக்கைச் சமர்ப்பித்தல்.
 • பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் நிதி ஒழுங்கு விதிகளுக்கு இணங்க தொழிற்படுவதற்கு உதவுதல்.
 • வழங்கல் முயற்சிகளைக் கையாளுதல்.
 • அமைச்சின் சொத்துக்களைப் பாதுகாத்தல்.

தொடர்பு விபரங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்
திரு. வீ.எம். வீரசிங்க (பிரதான கணக்காளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2326957 +94-11-2424005 finance[at]industry.gov.lk
திருமதி. ஆர்.கே.எஸ். ஜயசேகர
கணக்காளர் (கொடுப்பனவு)
இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2436110 +94-11-2424005 finance[at]industry.gov.lk
திருமதி. எம்.ஜி.என்.கே.டீ. ஜயசேன
கணக்காளர் (சம்பளம்)
இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2424005 +94-11-2424005 finance[at]industry.gov.lk
திருமதி. பீ.ஏ.ஆர்.என். பாலசூறிய கணக்காளர் (வழங்கள்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-3135061 +94-11-2424005 finance[at]industry.gov.lk
திரு. ஜீ. விஜேசிறி
கணக்காளர் (உள்ளக கணக்கு)
இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2323888 audit[at]industry.gov.lk

குறிக்கோள்

அமைச்சிலும் அதன் பிராந்திய அலுவலகங்ளிலும் பயனுறுதி வாய்ந்த, ஆக்கபூர்வமான நிருவாக முறைமை ஒன்றைப் பேணுதல்.

பிரதான பணிகள்

 • அமைச்சின் பணியாளர்கள் தொடர்பிலான தாபன, நிருவாக விடயங்கள்
  • ஆட்சேர்ப்பு
  • இடமாற்றம்
  • பதவியுயர்வு
  • ஆண்டு வேதன ஏற்றக் கொடுப்பனவு
  • ஓய்வு பெறுகை
 • நாளாந்த தபால் விநியோகம்.
 • நாளாந்த வருகைதரல், செல்விடை தொடர்புற்ற விடயங்கள்.
 • மின்சாரம், நீர் வழங்கல் பேணுகையும் பிற ஒப்பந்தச் சேவைகளும்.
 • பதவியினர் ஒழுக்காற்று நடவடிக்கை.
 • பதவியினர்க்கு கடன் வழங்குதல்.
 • மேலதிக நேர வேலை, பிரயாணம், நாளாந்தச் சம்பளம் தொடர்புற்ற விடயங்கள்.

தொடர்பு விபரங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்
திரு. எம்.ஏ. அல்லாம் (சிரேட்ட உதவிச் செயலாளர் 1) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2433725 +94-11-2433725 sasadmin[at]industry.gov.lk
(சிரேட்ட உதவிச் செயலாளர் 2) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2478678 +94-11-2423962
திரு. டபிள்யு.எம்.ஏ. விஜேகூன் (உதவிச் செயலாளர்-நிர்வாகம்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2327069 +94-11-2327069 admin[at]industry.gov.lk
திருமதி. ரித்மா ஜயசுந்தர (உதவிச் செயலாளர்-மனிதவள அபிவிருத்தி) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2384501 +94-11-2384501 hrd[at]industry.gov.lk
திரு. கே.ஏ.எல். அமரதுங்க (உதவிச் செயலாளர் – கொள்வலவு) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2432783 +94-11-2347392 asproc[at]industry.gov.lk
திருமதி. டி.பி. குமாரகே (நிர்வாக உத்தியோகத்தர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2332444 +94-11-2332444

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.