கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

மேலதிக செயலாளர் - கொள்கைகள்

திரு. டீ.ஜீவநாதன்
மேலதிக செயலாளர் - கொள்கைகள்
இல. 73/1, காலி வீதி,
கொழும்பு – 03.
தொலைபேசி : +94-11-2300348
தொலைநகல் : +94-11-2333341
மி.அஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

குறிக்கோள்கள்

போட்டிச் சூழலில் கைத்தொழில் அபிவிருத்திக்கு உகந்த பொருத்தமான சுங்கவரி அமைப்பை பிரேரித்தல்.
இருதரப்பு, பல்தரப்பு உடன்படிக்கைகளினூடாக பிராந்திய வாணிபத்தை அதிகரித்தலும் இலங்கை ஏற்றுமதிகளுக்கான சந்தை அணுகலைப் பெற்றுக் கொள்ளலும்

பிரதான பணிகள்

சுங்க வரிகள்

 • சுங்கவரி அமைப்பில் காணப்படும் முரண்பாடுகள், திரிபுகளை இனங்காணல்.
 • சுங்கவரி விடயங்கள் பற்றி பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய மன்றத்துக்கு (NCED) விதப்புரைகளை அனுப்பி வைத்தல்

வணிக, வாணிப உடன்படிக்கைகள்

 • தேவைப்பட்டால், தேவைப்படும் போது சரி செய்யும் நடவடிக்கையை உத்தேசிக்கும் நோக்குடன் கைத்தொழிற் துறை பற்றிய இருதரப்பு, பல்தரப்பு வணிக, சுங்கவரி உடன்படிக்கைகளின் பாதிப்பைப் பகுப்பாய்வு செய்தல்.
 • போட்டியை எதிர்கொள்வத்றகு கைத்தொழில் துறைக்கு உதவுவதற்கு உலக வர்த்தக அமைப்பு உடன்படிக்கையை விபரமாக ஆராய்தல்.

தொடர்பு விபரங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்
பணிப்பாளர்          
இல. 73/1, காலி வீதி,  கொழும்பு–03. +94-11-2436122 +94-11-2347393 macropolicy[at]industry.gov.lk
செல்வி. இனோகா த அல்விஸ்
(உதவி பணிப்பாளர்)
இல. 73/1, காலி வீதி, கொழும்பு–03. +94-11-2343936 +94-11-2347393 inokada[at]yahoo.com

தரவிறக்கம்

இந்தோ-லங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கை சலுகைகள் (பட்டியல் 1)

இலங்கை சலுகைகள் (பட்டியல் 2)

மேலதிக ஆடைப் பொருட்கள்

இந்தோ-லங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர உடன்படிக்கை

தோற்ற விதிமுறைகள்

பாகிஸ்தானால் வழங்கப்பட்ட உடனடி சலுகைகள்

பாகிஸ்தானால் வழங்கப்பட்ட சுங்க வரி வீத ஒதுக்கீடு (TRO)

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் முதலீட்டு சாத்தியமுள்ள பிரிவுகள்

இறுதி-துண்டுப்பிரசுரம்

பெறுமதி சேர்க்கப்பட்ட படிவம்

ஆவணங்களை பார்ப்பதற்கு, ஆர்கொபட் ரீடர் இருக்க வேண்டும். உங்களிடம் இல்லையெனில் இங்கே பதிவிறக்கவும்.

குறிக்கோள்

கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதனூடாக மக்கள் நலனை உயர்த்தும் அமைச்சின் மேல்வாரியான குறிக்கோளை எய்துவதற்கு வளங்களைப் பயனுறப் பயன்படுத்தி திட்டங்களைத் தயாரித்தல். The functions of the Planning Division are mainly of three folds.

 • Planning for sectors within the national policy framework
 • Planning the work of the ministry
 • Monitoring and evaluation of progress

பிரதான பணிகள்

கண்காணித்தலும் முன்னேற்ற மீளாய்வும்

 • அமைச்சின் செயன் நோக்கின் கீழுள்ள அந்தந்த முகமைகளுடன் கூட்டாக உழைத்து திட்டங்கள், திறமுறையைத் தயாரித்தல்.
 • கண்காணித்தலும் முன்னேற்றக் கட்டுப்பாடும்: பெளதிக, நிதி முன்னேற்றங்களைக் கண்காணித்தல் திட்டங்கள், நிகழச்சித் திட்டங்கள், வேலைத் திட்டங்களின் செயற்படுத்துகையை மேற்பார்வை செய்தல். This is mainly to speed up implementation and facilitate smooth running of the programmes and projects.
 • வேலைத்திட்டத்தை திட்டமிடல் மதிப்பிடுதல்.
 • Preparation of the Capital Budget
  Formulation of the Capital Budget as a policy instrument. The preparation of the recurrent expenditure is also included since it is important in implementing of the Capital Budget.
 • Coordination work
  Coordinating with the other divisions and institutions in relation to the implementation of the above work.
 • Preparation of periodical reports on progress to the Presidential Secretariat, Ministry of Plan Implementation and the Department of National Planning etc., are carried out under this activity.
 • Preparation of various reports and documents i.e. mid year progress reports, annual reports (Review of Activities) and documents requested by various institutions such as Ministry of Finance, Presidential Secretariat and Information Department etc.

தொடர்பு விபரங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்
திருமதி. எச்.என். குணசேகர (பணிப்பாளர்)       
இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2431342 +94-11-2431342 planning[at]industry.gov.lk
செல்வி. டபிள்யு.ஏ.பீ. வெள்ளபுள்ளி (பிரதி பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2431670 +94-11-2431342 plan_unit[at]yahoo.com, planning[at]industry.gov.lk
செல்வி. சமங்கிகா அபேசிங்க (உதவி பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2338590
plan_unit[at]yahoo.com

குறிக்கோள்கள்

உலகளாவிய சந்தையில் போட்டி நிலையை எய்துவதற்கு தெரிந்தெடுத்த உற்பத்தித் துறைகளை மேம்படுத்துவதோடு அவற்றுக்கு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.

There are five industry sectors coming under this division

 1. Processed Food Industry
 2. Packaging Industry
 3. Value added Coir Industry
 4. Value added Tea Industry
 5. Value added Spices Industry

பிரதான பணிகள்

 • Implement development prgrammes to increase value addition process in the industries while improving technology and quality of the products
 • Identify problems and issues in the industry sectors through advisory committees, which consists of private sector and public sector stakeholders, and find solutions to mitigate them
 • Issue recommendations for visas of the foreign expatriates in the above industry sub sectors
 • Issue recommendations for TIEP (Temporary Importation for Export Processing) facilitation scheme for above industry sub sectors
 • Issue recommendations to import specialized packaging materials such as tetra packs under subsidized tax rates
 • Support SME’s to improve technology marketing and other business activities by coordinating them with relevant institutes
 • Coordinate Public Sector organizations with Chambers, Associations and Donor Agencies to develop the above industrial sub sectors
 • சந்தைப்படுத்தல், பெறுமதி சேர்த்தல், தொழில்நுட்பவியலை அபிவிருத்தி செய்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்குரிய திறமுறைகளை விருத்தி செய்தல்.
 • செயலாற்றுகையை மீளாய்வு செய்தல், விடயங்கள், கட்டுப்பாடுகளை இனங்காண்டல், தீர்வுகளைக் கண்டு கொள்ளல்.
 • மேற்குறித்த கைத்தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு வர்த்தக் குழுக்கள், சங்கங்கள், நன்கொடையளிக்கும் முகமைகள் ஆகியவற்றுடன் அரசாங்கத்துறை முயற்சிகளைக் கூட்டிணைத்தல்.
  பின்வரும் உப துறைகள் மேவப்பட்டுள்ளன.
  • நுகர்வோர் பொருள்கள் : தேயிலை, வாசனைத் திரவியங்கள், பால் உற்பத்திப் பொருள்கள், மிட்டாய் பொருள்கள், பதப்படுத்திய உணவு, புகையிலை உற்பத்திப் பொருள்கள், மின் உற்பத்திப் பொருள்கள்.
  • தேங்காய், தென்னம் தும்பு அடிப்படையிலான உற்பத்திப் பொருள்கள்.
  • பொதி கட்டல்.

தொடர்பு விபரங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்
திரு. பி.எம். கருணாரத்ன (பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொழும்பு – 03. +94-11-2422319 +94-11-2432750 sector1[at]industry.gov.lk,
sector1mid[at]yahoo.com

தரவிறக்கம்

விசா படிவம்

TIEP படிவம்

ஆவணங்களை பார்ப்பதற்கு, ஆர்கொபட் ரீடர் இருக்க வேண்டும். உங்களிடம் இல்லையெனில் இங்கே பதிவிறக்கவும்.

குறிக்கோள்கள்

உலகளாவிய சந்தையில் போட்டி நிலையை எய்துவதற்கு தெரிந்தெடுத்த உற்பத்தித் துறைகளை மேம்படுத்துவதோடு அவற்றுக்கு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.

பிரதான பணிகள்

 • மதியுரைக் குழுக்கள் தயாரித்த அபிவிருத்தி திட்டங்களைச் செயற்படுத்துதல்.
 • சந்தைப்படுத்தல், பெறுமதி சேர்த்தல், தொழில்நுட்பவியலை அபிவிருத்தி செய்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான திறமுறைகளை விருத்தி செய்தல்.
 • செயலாற்றுகையை மீளாய்வு செய்தல், விடயங்கள், கட்டுப்படுதல்களை இனங்காண்டல், தீர்வுகளைக் கண்டுபிடித்தல்.
 • வர்த்தகக் குழுக்கள், சங்கங்கள், நன்கொடை அளிக்கும் முகமைகள் ஆகியவற்றை, மேற்குறித்த உப துறைகளை மேம்படுத்துவதற்காக, அரசாங்கத்துறை முயற்சிகளுடன் கூட்டிணைத்தல்.
 • தெரிந்தெடுத்த உற்பத்திப் பொருள்களுக்கு தர நியம வழிகாட்டு நெறிகளைச் செயற்படுத்துதல்.
  கீழ்வரும் உபதுறைகள் இப்பகுதியின் செயல் நோக்கின் கீழ் மேவப்பட்டுள்ளன.மரம், மரம் அடிப்படைப் பொருள்கள், இறப்பர் அடிப்படைப் பொருள்கள், பிளாஸ்திக்கு அடிப்படைப் பொருள்கள், தன்னசைவுள்ளவை, புரிவெட்டி, மால் கைத்தொழில் உப துறைகள், உலோக அடிப்படைப் பொருள்கள்.

தொடர்பு விபரங்கள்

பெயர் /பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்
திரு. ஆபா தாயாரத்ன (பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2333312 +94-11-2333312 sector1[at]industry.gov.lk, dayaratna[at]hotmail.com

தரவிறக்கம்

விசா படிவம்

ஆவணங்களை பார்ப்பதற்கு, ஆர்கொபட் ரீடர் இருக்க வேண்டும். உங்களிடம் இல்லையெனில் இங்கே பதிவிறக்கவும்.

குறிக்கோள்கள்

உலக சந்தையில் தெரிந்தெடுத்த உந்து கைத்தொழில்கள் போட்டி நிலையில் இருப்பதற்கு உயர்ந்த வளர்ச்சி வீதத்தை எய்துவதற்கும் அவற்றுக்கு வசதிகளை ஏற்படுத்துவதுடன் அவற்றை வளர்த்தும் எடுத்தல்.

பிரதான பணிகள்

மட்பாண்டம், தோல், பாதணி, சீமேந்து, இரசாயனப் பொருள், தீந்தை, மின்சாரம், இலத்திரனியல், பூண்டு, மருந்தாக்கற் பொருள் தயரிப்பு, செயற்படுத்தல், கண்காணித்தல் வேலைகளுக்கு இப்பகுதி பொறுப்பாக உள்ளது.

நிகழ்ச்சித் திட்டங்கள்

 • தெரிந்தெடுத்த உற்பத்திப் பொருள்களுக்கான தரப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்.
 • பாதணிக் கைத்தொழிலுக்கு திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
 • கனிஜப் பொருள் அடிப்படைக் கைத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
 • தெரிந்தெடுத்த கைத்தொழில்களுக்கான உப ஒப்பந்த, பங்குடைமை நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்துதல்.

பிற முயற்சிகள்

 • கைத்தொழிலர்க்கு வீசர வழங்குதல் மூலமும் தற்காலிக இறக்குமதி, ஏற்றுமதி பதனிடல் உதவியை வழங்குதல் மூலமும், தீர்வை தொடர்பு விடயங்களுக்கு உதவுதல் மூலமும் உந்து கைத்தொழில்களை மேம்படுத்துதல். அத்துடன் அவற்றுக்கு வசதிகளை ஏற்படுத்துதல்.
 • சுதந்திர வணிக உடன்படிக்கைகளின் கீழ் பிராந்திய சந்தைகளை விரிவுபடுத்துவதற்கு உயர்ந்த பெறுமதி சேர்த்த பொருள்களை இனங்கண்டு மேம்படுத்துதல்.
 • சந்தையில் தனியிடம் ஒன்றை தேடுவத்றகான ஆலோசனை வழங்கல்.

தொடர்பு விபரங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
செல்வி. டீ.எம்.பீ. மெணிகே (பணிப்பாளர்)      
இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2328973 +94-11-2432750 sector3[at]industry.gov.lk, manike[at]lycos.com

தரவிறக்கம்

விசா படிவம்

ஆவணங்களை பார்ப்பதற்கு, ஆர்கொபட் ரீடர் இருக்க வேண்டும். உங்களிடம் இல்லையெனில் இங்கே பதிவிறக்கவும்.

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.