கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

கூடுதல் செயலாளர் - அபிவிருத்தி


இல. 73/1, காலி வீதி,
கொதிரு. டபிள்யு.டீ. ஜயசிங்கள்ளுபிட்டி, கொழும்பு – 03.

தொலைபேசி : +94-11-2434689
தொலைநகல் : +94-11-2449402
மி.அஞ்சல் : adsecrid[at]industry.gov.lk

 

குறிக்கோள்

இந்த அமைச்சுக்கெனக் குறித்தொதுக்கப்பட்ட கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் அனைத்தினதும் பணிகளை/முயற்சிகளை மேற்பார்வை செய்தல், கூட்டிணைத்தல், கண்காணித்தல்.

பிரதான பணிகள்

 • இவ் அமைச்சின் செயல் நோக்கினுள் வரும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் அனைத்தினதும் செயன்முயற்சிகளைக் கூட்டிணைத்தல்.
 • அரசுக்குச் சொந்தமான பொதுத் தொழில் முயற்சிகளின் பொறுப்புக் கூறல் நிலையை அதிகரிப்பதற்காக முறைமைகள், நடவடிக்கை முறைகளை மேம்படுத்தல்.
 • அனைத்து அரச தாபனங்களுள்ளும் வரவு செலவுத் திட்டச் செயன்முறையை நிறுவுதல்.
 • செயற் திட்டத்தின் நிதி, பெளதிக முன்னேற்றத்தைக் கண்காணித்தலும் செயலாளர் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துவற்கு உதவுதலும்.
 • அகக் கணக்காய்வு முறைமையை நிறுவுதல்.
 • கூட்டுத்தாபனங்களை மீள அமைப்பதற்கு உதவுதல்/ வசதிகளை ஏற்படுத்துதல் அத்துடன் அத்தகைய அமைப்புக்கள் தொடர்பிலான தொழிலாளர் விடயங்களைக் கையாளுதல்.
 • சகல நிறுவனங்களதும் புதிய நியமனங்ள், சேவை நீட்டங்கள் போன்றவை அடங்கலாக மனிதவள முயற்சிகளைக் கண்காணித்தல்.
 • ஆண்டுக் கணக்குகள், ஆண்டு அறிக்கைகள் உரிய நேரத்தில் சமாப்பிக்கப்படுவதை உறுதிப்படுத்துதல்.
 • உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு செலவினத்தைக் குறைப்பதற்கும் உதவுதல்.

மேலும் விபரங்களுக்கு

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி . அஞ்சல்
திரு. எம்.ஏ. தாஜுடீன் (பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி,
கொழும்பு – 03.
+94-11-2323293 +94-11-2436662 corp[at]industry.gov.lk

குறிக்கோள்கள்

 • நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் முதலீட்டை உயர்த்துதல்.
 • பிராந்தியக் கைத்தொழில் அபிவிருத்தியை உயர்த்துதல்.
 • தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு கைத்தொழில் துறையில் தொழில் வாய்ப்பை உருவாக்குதல்.
 • சுற்றாடலுக்கு இணக்கமான கைத்தொழில்களை மேம்படுத்துதல்.

பிரதான பணிகள்

 • கைத்தொழில்களை அமைப்பதற்கு காணி வழங்குவதன் பொருட்டு தேவையான வசதிகளுடன் கூடிய கைத்தொழிற் பேட்டை பின்னலமைப்பு ஒன்றை விருத்தி செய்தல்.
 • கைத்தொழில்கள் சீராகத் தொழிற்படுவதற்குத் தேவையான ஆதாரக் கட்டமைப்புடன் கூடிய கைத்தொழில் துறைக்கு வசதிகளை ஏற்படுத்துதல்.
 • காணியை விடுவித்தல், சுற்றாடல் தடை நீக்கம் பெறுதல், உள்ளூர் அதிகார பீடங்களின் அங்கீகாரம் பெறுதல். தொடர்புற்ற விடயங்களைக் கவனிப்பதன் மூலம் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு முதலீட்டாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
 • இலங்கையில் உள்ள பொருத்தமான காணிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய, இற்றைவரைப்படுத்திய தளத்துடன் கூடிய, கைத்தொழிலுக்கான பொருத்தமான காணியை வழங்குவதற்கு காணி வங்கி ஒன்றைப் பேணுதல்.
 • கைத்தொழிலர்களைப் பாதிக்கும் விடயங்களுக்குக் கவனஞ் செலுத்துகையில் அரசாங்க, அரசசார்பற்ற அமைப்புகள் (வர்த்தக குழுக்கள், சங்கங்கள் போன்றவை) இரண்டுடனும் கூட்டிணைத்தல்
 • பிராந்தியக் கைத்தொழில் மயப்படுத்தலைத் தரமுயர்த்துவதற்கு “மகிந்த சிந்தனைக் கொள்கை” கூற்றில் குறிப்பிடப் பெற்ற உத்தேச “300 தொழிற்சாலை நிகழ்ச்சித் திட்டத்தின்” கீழ் நாடு பூராகவும் பிரதேசச் செயலகப் பகுதிகளில் கைத்தொழில்களை அமைப்பதற்குரிய “கிராமத்துக்கான கைத்தொழில் வேலைத்திட்டம்” எனும் திட்டத்தைக் கொண்டு கைத்தொழிலர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

தொடர்பு விபரங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்
திரு. எச்.பி. ஜயானந்த (பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2441490 +94-11-2423965 rid[at]industry.gov.lk
திரு. சீ.ஜே.பீ.கே. குருசிங்க (உதவிப் பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2343937 +94-11-2423965 janakagurusinghe[at]yahoo.com
திரு. பீ.ஏ.கே.டபிள்யு.எல். பியரத்ன (உதவிப் பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2390447

பிராந்திய கைத்தொழில் சேவை மையங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் ி.அஞ்சல்
மேல் மாகாணம்
திரு. சஞ்சீவ பந்துகீர்த்தி (பிராந்திய பணிப்பாளர்) இல. 73/1, காலி வீதி, கொழும்பு – 03. +94-11-2391365 +94-11-2391365 risc[at]industry.gov.lk
மத்திய மாகாணம்
திரு. பி.எச்.எஸ். பண்டார (பிராந்திய பணிப்பாளர்) இல. 17 A, ஜோர்ஜ் ஈ டி சில்வா மாவத்தை, கண்டி. +94-81-2205619 +94-81-2205619
கிழக்கு மாகாணம்
திரு. நாலக்க ரத்நாயக்க (பிராந்திய பணிப்பாளர்) இல. 54 1/1, MPCS கட்டிடம், Shopping Complex, பிரதான வீதி, திருகோணமலை. +94-26-2222333 +94-26-2222333
தென் மாகாணம்
செல்வி. ஜி.டீ.எஸ். குணவர்தன (பிராந்திய பணிப்பாளர்) இல. 147, பெட்டிகலவத்த, Cooperative Building, காலி. +94-91-2234126 +94-91-2234126
வட மத்திய மாகாணம்
திரு. எச்.டீ.என்.எஸ். பர்ணாந்து (பதிற்கடமை பிராந்திய பணிப்பாளர்) இல. 514/3C, மைத்திரிபால சேனாநாயக்க வீதி, அநுராதபுரம். +94-25-2235587 +94-25-2235587
வட மேல் மாகாணம்
திரு. ஈ.யு.டீ.பீ.கே.பீ. எஹேலபொல (பிராந்திய பணிப்பாளர்) இல. 245 1/1, நீர்கொழும்பு வீதி, குருநாகல். +94-37-2224506 +94-37-2224506
சப்பிரகமுவ மாகாணம்
திரு. சீ.ஜே.பீ.கே. குருசிங்க (பதிற்கடமை பிராந்திய பணிப்பாளர்) Paradise Industrial Estate, குருவிட்ட, இரத்தினபுரி. +94-45-2262344 +94-45-2262344
ஊவா மாகாணம்
திரு. திலீப் நிஷாந்த த சில்வா (பதிற்கடமை பிராந்திய பணிப்பாளர்) கமநல அபிவிருத்தி திணைக்கள வளாகம், கெப்பெட்டிபொல வீதி, பதுளை. +94-55-2225515 +94-55-2225515
வட மாகாணம்
திரு. ஈ.யு.டீ.பீ.கே.பீ. எஹேலபொல (பதிற்கடமை பிராந்திய பணிப்பாளர்) கச்சேரி வளாகம், வவுனியா +94-24-2226206

தரவிறக்கம்

Application form for allocating lands from Industrial Estates

 

ஆவணங்களை பார்ப்பதற்கு, ஆர்கொபட் ரீடர் இருக்க வெண்டும். உங்களிடம் இல்லையெனில் இங்கே பதிவிறக்கவும்.

முகாமைத் தகவல் மற்றும் கணனிச் சேவைப் பிரிவு

கைத்தொழில் பதிவுப் படிவம் (கோப்பு அளவு : 91 Kb)

ஆண்டுத் திரட்டுப் படிவம் (கோப்பு அளவு : 68 Kb)

ஆண்டுத் திரட்டுப் படிவத்தை பூர்த்தி செய்ய வழிகாட்டுதல் (கோப்பு அளவு : 66 Kb)

துறை அபிவிருத்தி பிரிவுகள்

விசா படிவம் (கோப்பு அளவு : 100 Kb)

பெரும் கொள்கைப் பிரிவு

பெறுமதி சேர்க்கைப் படிவம் (கோப்பு அளவு : 111 Kb)

பிராந்திய கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவு

உள்கட்டமைப்பு வசதிகள் / ஏனைய சேவைகளுக்கான விண்ணப்பம் (கோப்பு அளவு : 124 Kb)
நேரலை வடிவமைப்பு

300 கைத்தொழில் நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பம் (கோப்பு அளவு : 122 Kb)

இரசாயன ஆயுதச் சமவாயத்தைச் செயற்படுத்தும் அதிகாரசபை (CWC)

இரசாயன ஆயுதங்கள் சமவாய பதிவுப் படிவம் (கோப்பு அளவு : 36.7 Kb)

இரசாயன ஆயுதங்கள் சமவாய திருத்தம் செய்வதற்கான படிவம் (கோப்பு அளவு : 36.6 Kb)

இரசாயன ஆயுதங்கள் சமவாய எதிர்நோக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய படிவம் (கோப்பு அளவு : 20.6 Kb)

இரசாயன ஆயுதங்கள் சமவாய கடந்தகாலச் செயற்பாடுகள் பற்றிய படிவம் (கோப்பு அளவு : 21 Kb)

இரசாயன ஆயுதங்கள் சமவாய இறக்குமதிக்கான அனுமதி படிவம் (கோப்பு அளவு : 6.53 Kb)

குறிக்கோள்

 • உற்பத்தி செய்யும் துறையுடன் தொடர்புற்ற தரவுகளின் சீரிடல் பகுப்பாய்வு, தரவுகள் சேகரிப்பு, கைத்தொழிற் பதிவு ஆகியவையும் கைத்தொழில் தகவல்களைப் பரப்புதலும்.
 • அமைச்சுக்கு ICT வசதிகளை வழங்குதல்.

பிரதான பணிகள்

 • கைத்தொழில் பதிதல்
 • அமைச்சின் கீழ் பதிவு பெற்ற கைத்தொழில்களுக்கு ஆண்டு அடிப்படையில் கைத்தொழில் தரவுத் தளம் ஒன்றைப் பேணுதல்.
 • அமைச்சின் இணையத் தளத்தை பேணுதல், திருத்தி அமைத்தல்.
 • அமைச்சின் கணினி பின்னலமைப்பு முறையை பேணுதல்.

தொடர்பு விபரங்கள்

பெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்
திரு. டபிள்யு.டீ.எச்.ஆர். விதான (பணிப்பாளர்)                    
இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு–03.
+94-11-2338590 +94-11-2436057 mis[at]industry.gov.lk
திரு. பி.கே.பீ. பல்லேவத்த (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்)           
இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு–03. +94-11-2389830 +94-11-2436057 cpsa2[at]industry.gov.lk
pallewatta_b[at]yahoo.com
திரு. பீ. அமரசிங்க (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு–03. +94-11-2389830 +94-11-2436057 ap[at]industry.gov.lk

தறவிரக்கம்

கைத்தொழில் பதிவுப் படிவம்

ஆண்டுத் திரட்டுப் படிவம்

ஆண்டுத் திரட்டுப் படிவம் வழிகாட்டு நெறிகள்

ஆவணங்களை பார்ப்பதற்கு, ஆர்கொபட் ரீடர் இருக்க வேண்டும். உங்களிடம் இல்லையெனில் இங்கே பதிவிறக்கவும்.

Finance division

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.