கைத்தொழில் கொள்கைகள் மேம்பாடு பிரிவூ

கைத்தொழில் கொள்கைகள் மேம்பாடு பிரிவூ

ஜி.பீ.என். மகேஷ் அபேசேகர
இலங்கை நிர்வாக சேவை அதி உயர் தரம்
மேலதிகச் செயலாள

தொலைபேசி: 011 – 2322782
உள்ளக: 381
தொலைநகல் : 0112 – 2347393
மின்னஞ்சல் aAdsec_policy@industry.gov.lk

முக்கிய செயல்பாடுகள்

மேலதிக செயலாளரால் கைத்தொழில் கொள்கைகள் மேம்பாட்டு பிரிவு i, கைத்தொழில் கொள்கைகள் மேம்பாட்டு பிரிவு ii மற்றும் கைத்தொழில்களைப் பதிவு செய்தல் பிரிவு ஆகியன தொடர்பான வழிநடாத்தல் மற்றும் மேற்பார்வை மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கமைய , மேலதிக செயலாளருக்கு பின்வரும் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்காக கைத்தொழில்கள் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்தல். அமைச்சில் கைத்தொழில் பதிவாளராகச் செயற்பட்டு அனைத்துக் கைத்தொழில்களையும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • வீசா பரிந்துரைகள் மீளாய்வுக் குழுவின் உறுப்பினராக நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் , நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு வீசா பரிந்துரை செயல்முறையை முறைப்படுத்துதல்.
  • வீசா பரிந்துரைகள் மீளாய்வுக் குழுவின் உறுப்பினராக நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் , நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு வீசா பரிந்துரை செயல்முறையை முறைப்படுத்துதல்.
  • இறக்குமதி கட்டுப்பாடுகள் மீளாய்வுக் குழுவின் உறுப்பினராகச் செயற்படுதல் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் செயல்முறையை முறைப்படுத்துதல்.

கைத்தொழில் கொள்கைகள் மேம்பாடு

பீ. நாமகள்
சேவை: இலங்கை நிHவாக சேவை 1
பதவி: பணிப்பாளH 1
தொலைபேசி: 0112390141
உள்ளக : 427
தொலைநகல்: 0112347393
மின்னஞ்சல்: industrypolicy1@gmail.com

இலங்கையில் உலகளாவிய போட்டி மற்றும் நிலையான உற்பத்தி கைத்தொழில் துறையை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் சாதகமான வணிக சூழலை உருவாக்குவதற்கு கைத்தொழில் துறை தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்தல்.
முக்கிய செயல்பாடுகள்
  1. உள்நாட்டில் பெறுமதி கூட்டப்பட்ட வாகனங்கள் , மின் உபகரணங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கான வசதிகளை வழங்குதல்.
  2. 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டதிற்கமைய இறக்குமதி தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.
  3. தீர்வை வரிச் சிக்கல்கள் மற்றும் தீர்வை வரிக் கொள்கைகள் தொடர்பாக நிதி அமைச்சுடன் இணைந்து பணியாற்றுதல்.
  4. கைத்தொழிற்துறையின் மேம்பாட்டிற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள் , சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து கைத்தொழில்துறை மேம்பாட்டிற்கான கொள்கைகளை உருவாக்குதல்.

தொழில்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட வாகன மாதிரிகள்.

கைத்தொழில் கொள்கைகள் மேம்பாடு

ஜே.ஏ.எஸ். ஜயசிங்க
சேவை: இலங்கை திட்டமிடல் சேவை II
பதவி: பிரதிப் பணிப்பாளர்
தொலைபேசி: 0718684801
உள்ளக : 595
தொலைநகல்: 0112347393
மின்னஞ்சல்: saliyajaya1967@gmail.com

 
முக்கிய செயல்பாடுகள்
  • அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் கடமைகளை மேற்கொள்ளல்
  • ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல்.
  • கைத்தொழில்துறையிலிருந்து தகவல்கள் சேகரிப்பு.
  • தகவல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் கடமைகளை மேற்கொள்ளல் Lanka.