தகவல் சட்டத்தின் கீழ் கோரிக்கைகள்
பிரிவூ : நிர்வாகம்
கிளை : நிர்வாகம்
சேவை : தகவல் அறியூம் உரிமைச் சட்டத்தை செயல்படுத்துதல்
பெயர் குறித்து நியமிக்கப்பட்ட அதிகாரி: திருமதி ஜே.எம். திலக்கா ஜயசுந்தர
செயலாளர், கைத்தொழில் அமைச்சு
sec.indus73@gmail.com
077-9229222
011-2436123
011-2436124
011-2449402(தொலைநகல்)
தகவல் அலுவலர் : திருமதி டி. நந்தனி சமரவிக்ரம
மேலதிக செயலாளர் (நிர்வாகம்)
nandanies4@gmail.com
011-2434689
011-2332444 (தொலைநகல்)
மாற்று தகவல் அலுவலர் : திரு.எம்.எஸ்.எம்.நவாஸ்
சிரேஷ்ட உதவிச் செயலாளர்
nawasaly@gmail.com
011-2332443
011-2332444 (தொலைநகல்)
மின்னஞ்சல் (நிர்வாகப் பிரிவு) : admin1@industry.gov.lk, ministryindcom@gmail.com
1. தகவல் விண்ணப்பத்தைப் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் தகவல் விண்ணப்பப் படிவம்
பெறப்பட்டதாகத் தெரிவித்தல்
தகவல் விண்ணப்பப் படிவம் RTI 1 ஐப் பெற்ற பிறகுஇ தகவல் விண்ணப்பப் படிவம ; RTI 2
வடிவத்தில் கடிதம் மூலம் பெறப்பட்டதாக விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும்.
2. தகவல்களை வழங்க முடிவூ செய்யப்படும் போது கட்டணங்களை நிர்ணயித்தல்
தகவல் வழங்குவதற்காக வசு+லிக்கப்படும் கட்டணம்இ சுவூஐ 4 படிவத்தின் மூலம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படுவதோடு 03 பெப்ரவரி 2017 அன்று வெளியிடப்பட்ட 2004/66 வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தகவலுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
தேவையான விவரங்கள் : தகவலுக்கான விண்ணப்பம்
விண்ணப்பப் படிவம் / படிவங்கள் : RTI 1
தகவல் பெற விண்ணப்பம்