துறை அபிவிருத்தி

துறைசார் அபிவிருத்தி  பிரிவூ                                                                                                                                                    

சமிந்த பத்திராஜ
லங்கை நிHவாக சேவை விசேட தரம்
மேலதிகச் செயலாள

தொலைபேசி: 0112520948
உள்ளக: 380
தொலைநகல : 0112434034
மின்னஞ்சல்: adsec_secdev@industry.gov.lk

முக்கிய செயல்பாடுகள்
  • கைத்தொழில் துறைசார் அபிவிருத்தி பிரிவின் நடவடிக்கைகளை வழிநடாத்துதல், மேற்பார்வை செய்தல் மற்றும் அன்றாட நிருவாக நடவடிக்கைகளை. மேற்கொள்ளல்.

அபிவிருத்தி பிரிவூ I

நளினி பாலசுப்பரமணியம்
பதவி : பணிப்பாளH(அபிவிருத்தி பிரிவூ I)
தொலைபேசி : 0112422319
உள்ளக தொடHபு இல: 301
தொலை நகல் இல : 0112432750
மின்னஞ்சல் முகவரி : sector1mid@yahoo.com

முக்கிய செயல்பாடுகள்

கைத்தொழில்துறையுடன் தொடர்புடைய கொள்கைகள் மற்றும் துறைசார் மேம்பாட்டுப் பிரிவின் கீழ் உள்ள அபிவிருத்திப் பிரிவு – 1 ஊடாக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு, பொதியிடல் பொருட்கள், பலசரக்கு தொடர்பான உற்பத்திகள், மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை உற்பத்திகள், மதிப்பு கூட்டப்பட்ட தும்பு உற்பத்தி பிரிவுகளுடன் தொடர்பான பணிகள் ஆற்றப்படுவதுடன் கீழ் குறிப்பிடப்படும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

  • வெளிநாட்டு ஊழியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக வதிவிட வீசா பரிந்துரைகளை வழங்குதல்
  • தற்காலிகமாக இறக்குமதி தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்களின் இறக்குமதிக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல்.
  • ஏற்றுமதிக்கான தற்காலிக இறக்குமதி ஏற்பாடுகளுக்கு (இறக்குமதி செய்து முடிவுப் பொருட்களாக்குகின்ற வேலைத்திட்டம்) பரிந்துரைகளை வழங்குதல்.
  • வரி சலுகைக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல்
  • வரியில்லா இறக்குமதி செயல்முறைக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல்
  • நடமாட்டக் கட்டுப்பாடுகள் உள்ள காலத்தில் கைத்தொழில்துறை உற்பத்தியை மேற்கொள்வதற்குத் தேவையான தொழிலாளர் வசதிகளைப் பெறுவதற்கான அனுமதிகளை வழங்குதல்.
  • இதற்கு மேலதிகமாக, அபிவிருத்திப் பிரிவு I உடன் தொடர்பாக 2021 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதும் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது.

அபிவிருத்தி பிரிவூ II

எம்.என்.எப்.சஹீனா
பதவி : பணிப்பாளH
சேவை : இலங்கை நிர்வாக சேவை
பணிப்பாளH : 011 2333312
உள்ளக:  388
மின்னஞ்ஞல் முகவரி : shahinanalim@gmail.com

பி.குணாளினி
பதவி : உதவிப் பணிப்பாளர்
பணிப்பாளH : 0112327364
உள்ளக:  388
மின்னஞ்ஞல் முகவரி : kunalini22@gmail.com

 
முக்கிய செயல்பாடுகள்

கைத்தொழில் கொள்கை மற்றும் துறைசார் அபிவிருத்திப் பிரிவின் கீழ் உள்ள அபிவிருத்திப் பிரிவு – 2 ஊடாக அமைச்சில் பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ள இறப்பர் தொடர்பான உற்பத்திகள், பிளாஸ்டிக் தொடர்பான உற்பத்திகள், பாகங்களை ஒன்றிணைத்து மோட்டார் வாகனங்கள் உற்பத்தி, மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் உதிரிப் பாகங்கள் உற்பத்தி, படகுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகள், மரம் மற்றும் மரத்துடன் தொடர்பான உற்பத்தி, செரமிக், போசிலேன், தரை ஓடுகள் (டைல்), மற்றும் கிரனைட் உற்பத்திகள், வர்ணப் பூச்சுக்கள் (பெயின்ட்) உற்பத்திகள் மற்றும் இயந்திர சாதனங்கள் உற்பத்தி துறைகள் தொடர்பான கடமைகள் நிறைவேற்றப்படுவதுடன் கீழ் குறிப்பிடப்படும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

  • வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளைப் பெற விசா பரிந்துரைகளை வழங்குதல்
  • தற்காலிகமாக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரை கடிதங்களை (வூளு) வழங்குதல்
  • ஏற்றுமதிக்கான தற்காலிக இறக்குமதி செய்யூம் திட்டத்திற்கான (கொண்டுவரப்பட்டு நிறைவூ செய்யூம் திட்டம் ) பரிந்துரை வழங்குதல் (TIEP)
  • வரி நிவாரணத்திற்கான பரிந்துரை கடிதங்களை (Duty Concession)
  • வரி இல்லாத இறக்குமதி செயல்முறைக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் (Duty Exemption)
  • இதற்கு மேலதிகமாகஇ அந்த கைத்தொழில் பிரிவூகளுக்கு ஆலோசனைக் குழுக்கள் நிறுவப்பட்டுஇ கைத்தொழிலாளHகள் எதிர்நோக்கும்

அபிவிருத்தி பிரிவூ III


சேவை : 
பதவி: 
தொலைபேசி : 11 2328973
உள்ளக : 310
தொலை நகல் : 
மின்னஞ்சல்

முக்கிய செயல்பாடுகள்

கைத்தொழில் கொள்கை மற்றும் துறைசார் அபிவிருத்திப் பிரிவின் கீழ் உள்ள 3 அபிவிருத்திப் பிரிவூகள் மூலம் அமைச்சில் பதிவூ செய்யப்பட்டுள்ள உலோக தயாரிப்புகள்இ இரசாயன பொருட்களின் தயாரிப்புகள்இ அழகுசாதனப் பொருட்கள்இ மருந்துகள்இ தோல் பொருட்கள்இ தோல் மற்றும் பாதணிகள் உற்பத்தி தொடர்பான கடமைகள் நிறைவேற்றப்படுவதோடுஇ பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன

  • பாவனைக்குதவாத உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குதல்
  • வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளைப் பெற விசா பரிந்துரைகளை வழங்குதல்
  • தற்காலிகமாக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரை கடிதங்களை (TS) வழங்குதல்
  • ஏற்றுமதிக்கான தற்காலிக இறக்குமதி (கொண்டுவரப்பட்டு நிறைவூ செய்யூம்) திட்டத்திற்கான பரிந்துரை (TIEP))
  • வரி நிவாரணத்திற்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் ((Duty Concession)
  • வரி இல்லாத இறக்குமதி செயல்முறைக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் (Duty Exemption )
  • பயணக் கட்டுப்பாடுகள் உள்ள காலத்தில் கைத்தொழில்களுக்கான தங்கள் செயல்பாடுகளைச் சரியாகச் செய்ய அனுமதி வழங்குத

இதற்கு மேலதிகமாகஇ இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் நிHவாக பணிகள் மற்றும்  கைத்தொழில் அபிவிருத்தி சபையூடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதும் இந்த பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும்.

தகவல் தொழில்நுட்ப பிரிவூ

சேவை : இலங்கை நிர்வாக சேவை I
பதவி: பணிப்பாளர்
தொலைபேசி : 0112441490
உள்ளக : 352

மேலதிக செயலாளரின் (துறைசார் அபிவிருத்தி) வழிகாட்டலின் கீழ் பிரதிப் பணிப்பாளரின் (தகவல் தொழில்நுட்பம்) மேற்பார்வையின் கீழ், இந்தப் பிரிவு அமைச்சின் தகவல் தொழில்நுட்பத் தேவைகள் பின்வருமாறு பூர்த்தி செய்யப்படுகின்றது.

  1. அமைச்சின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு மற்றும் மேம்பாடு
  2. அமைச்சின் இணையதளத்தை பராமரித்தல்
  3. அமைச்சின் விடயப் பரப்புடன் தொடர்பான பணிகளை மிகவும் திறம்படச் செய்வதற்கும் சேவை பெறுநர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்முறை முகாமைத்துவ தகவல்கள் முறைமைகளைத் தயாரித்தல் மற்றும் பராமரித்தல்.
  4. உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
  5. அமைச்சின் தேவைக்கேற்ப தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குதல்
முக்கிய செயல்பாடுகள்
  1. அமைச்சு மற்றும் அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களூடாகவும் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகள், வைபவங்கள், கூட்டங்கள் போன்றவற்றுக்கான ஊடக அனுசரணையை வழங்குதல்  மற்றும் அது பற்றிய செய்தி அறிக்கைகளைத் தயாரித்து அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் வெளியிடுதல்.
  2. செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை அவதானித்தல்
  3. செய்திப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் அமைச்சுடன் தொடர்பான செய்தி அறிக்கைகளை அவதானித்து அதன் பிரதிகளை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்புதல்.
  4. செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல்
  5. அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  6. கௌரவ அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் ஊடக செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர்களின் ஊடக அறிக்கையிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  7. புகைப்படங்கள், வீடியோ நாடாக்கள், செய்தி அறிவித்தல்கள் மற்றும் செய்திப் பத்திரிகை அறிக்கைகளின் தரவுத்தளத்தை பராமரித்தல்
  8. அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களினதும் ஊடக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  9. அமைச்சு மற்றும் அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களைப் பற்றியும் ஊடகங்களில் வெளியாகும் பொய்யான செய்திகள் குறித்து சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தி செய்திகளை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  10. அமைச்சின் முகநூல் கணக்கை பராமரித்துப் பேணிவரல்.