நிதி பிரிவூ
நிதி பிரிவூ
எஸ்.எச். பெர்னாந்து
பதவி: தலைமை நிதி அலுவலர்
தொலைபேசி: 011 2326957
கைபேசி: 071 8563572
தொலை நகல் இல: 011 2326957
மின்னஞ்சல் முகவரி: fernandosh123@gmail.com
அமைச்சின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்துகொள்வதற்காக அரச நிதி சட்ட ஒழுங்குவிதிகள், சுற்றறிக்கை ஏற்பாடுகள் என்பவற்றுக்கமைய நிதிசார் கொள்கைகளை செயற்படுத்துவதற்குத் தேவையான நிதிசார் திட்டங்களைத் தயாரித்தல், வரவு செலவுக் கட்டுப்பாடு மற்றும் பெறுகை (கொள்வனவு) திட்டத்தை தயாரித்து அமைச்சின் அனைத்து பெறுகைகள் (கொள்வனவுகள்) நடவடிக்கைகளையும் வெளிப்படைத் தன்மையுடன் பேணி முறையான நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதிசார் ஒழுக்கத்தை அமைச்சினுள் தாபிப்பதற்கு செயலாளருக்கு உதவுதல்.
பெறுகைகள் பிரிவூ
பதவி : தலைமை கணக்காளர்
தொலைபேசி: 0112327053
கையடக்க : 0711965912
மின்னஞ்சல : 0112327053
மின்னஞ்சல : bandula_kuruppu@yahoo.com
அரசாங்க பெறுகைகள் வழிகாட்டி, அரசாங்க சுற்றறிக்கைகள், நிதி ஒழுங்குவிதிகள் மற்றும் திறைசேரியினால் வெளியிடப்படுகின்ற குறைநிரப்பு மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இணங்க பொருட்கள், சேவைகள், பணிகள் மற்றும் ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.
பணிகள்.
- வருடாந்த பெறுகைகள் திட்டத்தை தயாரித்தல்.
- பெறுகைகள் குழுக்கள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களை நியமித்தல்.
- பெறுகைகள் வழிகாட்டிகளின்படி அமைச்சின் பல்வேறு பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் கோரிக்கைகளை நிறைவேற்ற பெறுகைகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- பெறுகைகள் குழுவின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்
அதற்கு, பின்வரும் பெறுகைகள் நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன
- சர்வதேச போட்டி ஏலம் (ICB)
- உள்ளுhர் போட்டி ஏலம் (NCB)
- வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி ஏலம் (LIB)
- வரையறுக்கப்பட்ட உள்ளுhர் போட்டி ஏலம் (LNB)
- சந்தை விலை சரிசெய்தல் முறை.
- நேரடி ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ஆர்டர் செய்தல்.
கொள்முதல் முறையின் தேர்வூ பின்வரும் காரணிகளைப் பொறுத்தது.
கொள்முதல் செய்யவேண்டிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தன்மை.
- பெற்றுக்கொள்ளப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் தன்மை
- பெறுகையின் பெறுமதி.
- பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்ளூர் பயன்பாடு மற்றும் விலை.
- கையளிப்பு தொடர்பான முக்கியமான தேதிகள்.
- நிதி வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தல்.
- முன்மொழியப்பட்ட நடைமுறையின் வெளிப்படைத்தன்மை.
கேள்விப்பத்திர ஆவணங்களைப் பெறுவதற்குத் தேவையான எழுத்தாவணங்கள்
- தொடர்புடைய வர்த்தக பதிவு சான்றிதழ்கள்.
- திரும்பப்பெறாத கேள்விப்பத்திர வைப்புத்தொகையை செலுத்திய பற்றுச்சீட்டு
கேள்விப்பத்திரத்துடன் கீழ் குறிப்பிடப்படும் எழுத்தாவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
- விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆர்வமுள்ள ஏலதாரர்கள் (விலமனுதாரர்கள்) ஏனைய ஆவணங்களுடன் கேள்விப்பத்திர (விலை மனு) ஆவணங்களின் தொகுப்பை சமர்ப்பிக்க வேண்டும். (கேள்விப்பத்திர பாதுகாப்பு வைப்புக்கள் கேள்விப்பத்திர ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட பெறுமதி, தொடர்புடைய படிவத்தில் மற்றும் காலப்பகுதியுடன் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.)
- கேள்விப்பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்படும் படிவம் முறையாக கையொப்பமிடப்பட்டு இணைக்கப்பட்டு கையளிக்கப்படல் வேண்டும்.
- அனைத்து விலைமனுக்களும் (ஏல விலைகளும்) விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- விலைமனுவுடன் ஒரு மாதிரி சமர்ப்பிக்கப்பட வேண்டுமாயின் அது பற்றி பெறுகை அறிவிப்பின்படி அதை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
ரிவு செய்யும் முறை
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களின் பிரகாரம் தெரிவு செய்யப்படுகிறது.
தொடர்புகளுக்கு
தொலைபேசி: 0112327053
மின்னஞ்சல : bandula_kuruppu@yahoo.com
நிதி பிரிவூ
பதவி : தலைமை கணக்காளர்
தொலைபேசி : 0112327053
கைபேசி : 0711965912
தொலை நகல் இல: 0112327053
மின்னஞ்சல் முகவரி : bandula_kuruppu@yahoo.com
அமைச்சின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்துகொள்வதற்காக அரச நிதி சட்ட ஒழுங்குவிதிகள், சுற்றறிக்கை ஏற்பாடுகள் என்பவற்றுக்கமைய நிதிசார் கொள்கைகளை செயற்படுத்துவதற்குத் தேவையான நிதிசார் திட்டங்களைத் தயாரித்தல், வரவு செலவுக் கட்டுப்பாடு மற்றும் பெறுகை (கொள்வனவு) திட்டத்தை தயாரித்து அமைச்சின் அனைத்து பெறுகைகள் (கொள்வனவுகள்) நடவடிக்கைகளையும் வெளிப்படைத் தன்மையுடன் பேணி முறையான நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதிசார் ஒழுக்கத்தை அமைச்சினுள் தாபிப்பதற்கு செயலாளருக்கு உதவுதல்.
பெயர்:செல்வி ஜி.டி.குமாநாயக்க
கைபேசி:071-2147695
மின்னஞ்சல் முகவரி:
thilinig5@gmail.com
- நிதிப் பிரிவின் அன்றாடக் கடமைகளைக் கண்காணித்தல்.
- திறைசேரி மற்றும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள் மற்றும் ஆண்டின் இறுதி கணக்குகளை உரிய தேதியில் சமர்ப்பிக்கும் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் பணிகளை மேற்பார்வையிடுதல்.
- அமைச்சின் அனைத்து பெறுகை (கொள்முதல்) நடவடிக்கைகளையும் வழிநடாத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
- அமைச்சின் சார்பாக திறைசேரியுடன் தொடர்பு கொண்டு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ளல். சமHப்பித்தல்.