பெறுமதி சேக்கப்பட்ட மின் சாதனங்கள்
பிரிவூ : கொள்கை அபிவிருத்தி பிரிவூ
கிளை : கொள்கை அபிவிருத்தி பிரிவூ
சேவை : மின்சாதனங்கள்;; மற்றும் மின்சாதன பாகங்கள் கைத்தொழிலில் உள்ள+ர் பெறுமதி சேHக்கும் செயல்முறை மற்றும் (எச் எஸ் குறியீடுகள் 84 மற்றும் 85 கீழான) உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்ட மின்சாதனங்கள் மற்றும் மின்சாதன பாகங்களுக்கான வரி கட்டண நிவாரணத்திற்கான பரிந்துரைகளை வழங்குதல்
தகுதி அளவூகோல்கள் / தேவையான தகுதிகள்
2016.11.10 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி இல. 1992ஃ30 உருப்படி 03 (மற்றும் அதற்கான வர்த்தமானி அறிவிப்புகள்)இ எச் எஸ் குறியீடுகள் 84 மற்றும் 85ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்டவைஇ 30மூக்கு குறையாத உள்ள+ரில் அசெம்பிள் செய்யப்பட்ட ஃ தயாரிப்பு செய்யப்பட்ட பாகங்கள் கைத்தொழில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் பரிந்துரையின் பேரில் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.
1. வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கான விண்ணப்பத்தின் சான்றளிக்கப்பட்ட செலவூ அமைப்பு மற்றும் அனைத்து தொடர்புடைய ஆவணங்களையூம் (அசல் மற்றும் நகல்) கைத்தொழில் அமைச்சில் சமர்ப்பித்தல்.
2. சமர்ப்பிக்கப்பட்ட செலவூ அமைப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் அடிப்படையில் உள்நாட்டில் சேர்க்கப்பட்ட பெறுமதியைக்; கணக்கிடுதல்.
3. கைத்தொழிலாளரினால் உற்பத்தி செயல்முறையைத் தொடங்கியூள்ளார் என்று தொழில் அமைச்சிற்கு கடிதம் மூலம் அறிவித்தல்;.
4. இந்த அமைச்சினால் உற்பத்தி செயல்முறையை ஆய்வூ செய்தல்.
5. சோதனை அறிக்கைகள் மற்றும் உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்ட ஆவணங்களை கைத்தொழில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் சமர்ப்பித்து பரிந்துரைகளைப் பெறதல்.
6 தேவையான நடவடிக்கைகளுக்கு கைத்தொழில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பரிந்துரையை அரச நிதிக் கொள்கைத் திணைக்களம்இ வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்தல்.
1. கருத்துப் பத்திரம்
2. திட்ட முன்மொழிவூ செலவூ மதிப்பீடு.
3. ஒரு பட்டய கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்ட கணக்கீட்டு அறிக்கை.
பிரிவூ : கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி
கிளை : கைத ;தொழில் கொள்கை
பெய : பீ. நாமகல
சேவை : லங்கை நிவாக சேவை 1
பதவி : பணிப் பாள I
தொலைபேசி : 0112390141
உள்ளக : 427
தோலை நகல் : 011-2347393
மின்னஞ்சல் : industrypolicy@gmail.com