பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவூ

பொது தொழில் முயற்சிகள் மற்றும் மறுசீரமைப்பு பிரிவூ

ஜி.பீ.என். மகேஷ் அபேசேகர
இலங்கை நிர்வாக சேவை அதி உயர் தரம்
மேலதிகச் செயலாள

தொலைபேசி: 011 – 2322782
உள்ளக: 381
தொலைநகல் : 0112 – 2347393
மின்னஞ்சல் aAdsec_policy@industry.gov.lk

இந்தப் பிரிவூ மேலதிக செயலாளரின் (பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு) மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உள்ள இந்த பிரிவூ பொது நிறுவனப் பிரிவூ மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவூ ஆகிய இரண்டு பிரிவூகளைக் கொண்டுள்ளது.

முக்கிய செயல்பாடுகள்

இல.: 2289/43 மற்றும் 2022.07.22 தேதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்ட மற்றும் இல.: 2334/07 மற்றும் 2023.05.30 தேதியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் மூலம் திருத்தப்பட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள அரச தொழில் முயற்சிகளிடையே பின்வரும் பத்து பொது தொழில் முயற்சிகள் இந்தப் பிரிவின் கீழ் இயங்கி வருகின்றன. அரச தொழில் முயற்சிகளின் நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக, தொடர்புடைய வழிகாட்டல்கள், விழிப்புணர்வு, ஆலோசனை நடவடிக்கைகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேவையான ஆதரவை வழங்குதல் மற்றும் அரசு தொழில் முயற்சிகள் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது அதற்குத் தேயைவான அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல், கருத்திட்ட முன்மொழிவுகளைக் கோரல், ஒப்பந்தங்களைத் தயாரித்தல், கருத்திட்ட மேற்பார்வை, முன்னேற்ற மதிப்பாய்வு, வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளையும் இந்தப் பிரிவு மேற்கொள்கிறது.

மறுசீரமைப்புப் பிரிவின் கீழ் செயற்படும் அரச தொழில் முயற்சிகள்

வரையறுக்கப்பட்ட தேசிய காகிதக் கம்பனி
வரையறுக்கப்பட்ட கஹட்டகஹ கிரபைட் லங்கா கம்பனி
இலங்கை சீமெந்து கம்பனி
லங்கா அசோக் லேலண்ட் லிமிடெட்
லங்கா லேலண்ட் லிமிடெட்
வரையறுக்கப்பட்ட இலங்கை கனிய மணல் கம்பனி

பொது தொழில் முயற்சிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அரச தொழில் முயற்சிகள்

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை
தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை
இலங்கை பீங்கான் கைத்தொழில் கூட்டு சபை
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்

பொது தொழில் முயற்சிகள் பிரிவூ

கே.எம். ரிஸ்வி
சேவை : இலங்கை நிர்வாக சேவை
புதவி :பணிப்பாளர்(பொது தொழில் முயற்சிகள்)
தொ.பே : +94 112 329 722
பிரிவின் தொடபு: 375
தொலைநகல் : +94 112 436 662
மின்னஞ்சல்: dir_pe@industry.gov.lk/ pmu116mic@gmail.com

 

நிஷான் சி.ஜயரத்ன
சேவை:இலங்கை நிர்வாக சேவை
புதவி :உதவிப் பணிப்பாளர்(பொது தொழில் முயற்சிகள்)
தொ.பே : +94 112 323293
பிரிவின் தொடபு : 446
தொலைநகல்: +94 112 436 662
மின்னஞ்சல் : nishanchamara17@gmail.com / pmu116mic@gmail.com

 

விபரம்

கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில், கீழ்கண்ட நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து / ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவற்றை வலுவான நிறுவனங்களாக மாற்றும் நோக்கத்துடன், பொது தொழில் முயற்சிகள் மற்றும் மறுசீரமைப்புப் பிரிவின் கீழ் பொது தொழில் முயற்சிகள் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

  1. இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB)
  2. தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை (NEDA)
  3. இலங்கை பீங்கான் கைத்தொழில் கூட்டு சபை
  4. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்
முக்கிய செயல்பாடுகள்

பிரிவின் மேற்பார்வையின் கீழ் நிலவுகின்ற மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களில்

  • பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான செயற்பாட்டு முறைமைகளை மேம்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்.
  • வரவு செலவுத் திட்ட செயல்முறையை ஏற்படுத்தல்.
  • செயல் திட்டத்தின் நிதி மற்றும் பௌதிக முன்னேற்றத்தைக் கண்காணித்தல் மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துவதற்கு செயலாளருக்கு உதவுதல்.
  • காலாண்டு கணக்கறிக்கைகளை தயாரிப்பதை மேற்பார்வை செய்தல்.
  • பணியாளர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தலையீட்டை மேற்கொள்ளல்.
  • மனித வளங்கள் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் (புதிய நியமனங்கள், சேவை நீட்டிப்புகள், ஆளணிக்கான அங்கீகாரங்களைப் பெற்றுக்கொள்ளல், ஆட்சேர்ப்பு நடைமுறைகளை தயாரித்தல் போன்றவை).
  • உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவி புரிதல் மற்றும் செலவுகளைக் குறைத்தல்.

 

அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நிலவும் அனைத்து நிறுவனங்களினதும்

  • பணிப்பாளர் சபை நியமனம் மற்றும் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபைகளின் கடமைகள் தொடர்பான செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல்.
  • ஆண்டுக் கணக்குகள் மற்றும் கணக்குகளை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.

மறுசீரமைப்பு பிரிவு

இன்சகா எஸ். விஜேவர்தன – பணிப்பாளர்

தொ.பே : 011-2432705 
பிரிவின் தொடபு: 526
கையடக்க : 0712508937
மின்னஞ்சல்: msreddevelop@gmail.com

 

விபரங்கள் :

மறுசீரமைப்புப் பிரிவின் கீழ் இயங்கும் பின்வரும் நிறுவனங்களுக்கு மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், குறை பயன்பாட்டு நட்டத்தை உழைக்கின்ற மற்றும் தற்போது செயற்படாத அரச தொழில் முயற்சிகளின் நிலைபேறான இருப்புடன் இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்காக அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

மீள்கட்டமைப்பு பிரிவின் கீழ் செயல்படும் அரச நிறுவனங்கள்

1. லங்கா மினரல் சேன்ட்ஸ் லிமிடெட்
இணைய முகவரி : : www.lankamineralsands.com

2. வரைஃ தேசிய கடதாசி கம்பெனி
இணைய முகவரி : : www.npc.lk

3. கஹதகஹா கிராபைட் லங்கா லிமிடெட்
இணைய முகவரி :: www.kgraphite.lk

4.  வரைஃ இலங்கை சீமெந்து கம்பெனி
இணைய முகவரி : :

5. லங்கா அசோக் லேலண்ட் பிஎல்சி
இணைய முகவரி : : www.lal.lk/
: WWW.ASHOKLEYLAND.COM

6. லங்கா லேலண்ட் லிமிடெட்
இணைய முகவரி : : www.lal.lk

முக்கிய செயல்பாடுகள்

01. பிரிவின் மூலம்  மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்

i. பொது நிறுவனங்கள் தொடHபான நிHவாக நடவடிக்கைகள்

  1. பொது நிறுவனங்களுக்கு பணிக்குழு ஒப்புதல் குறித்து பரிந்துரைகளை சமHப்பித்தல்.
  2. பொது நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணிக்குழுவூக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வூ நடைமுறைகளை தயாரித்து ஒப்புதல் அளிப்பதற்கான பரிந்துரைகளை சமHப்பித்தல்.பொது நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கு பொருந்தும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பரிந்துரைகளை சமHப்பித்தல்..
  3. aகலைப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனங்களின் கலைப்பு தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.
  4. பொது நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளில் எழும் வெற்றிடங்களை நிரப்ப உத்தியோகத்தHகள்; ஃ பணியாளர்களை ஆட்சேHப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்குதல்.
  5. பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு மேலதிக எரிபொருள் கொடுப்பனவூகளுக்கான ஒப்புதல் வழங்குதல்.
  6. அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் ரூ. 100000ஃ – க்கு மேல் பழுதுபார்ப்பதற்கான ஒப்புதலை வழங்குதல்.
  7. பொது நிறுவனங்களின் பணிக்குழுவூக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கொடுப்பனவூகளை வழங்குவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கான பரிந்துரைகளை வழங்குதல்
  8. வார இறுதிகளில் மற்றும் வHத்தக விடுமுறை நாட்களில் பொது நிறுவனங்களில் ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான ஒப்புதலை வழங்குதல்.
  9. பொது நிறுவனங்களுக்கான புதிய பதவிகளை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை சமHப்பித்தல்.
  10. பொது நிறுவனங்களில் பணிபுரியூம் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்பு விசாக்களை ( சுநளனைநnஉந ஏளைய) வழங்க தேவையான பரிந்துரைகளை வழங்குதல்.
  11. தன்னார்வ ஓய்வூ+திய இழப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திய அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை மீண்டும் ஆட்சேHப்பு செய்வது தொடHபான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

ii.அரச நிறுவனங்கள் தொடHபான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

  1. அரச நிறுவனங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து தரவூகளின் சேகரிப்பு.
  2. பொது நிறுவனங்கள் தொடர்பாக செயல்படுத்த வேண்டிய மீள்கட்டமைப்பு திட்டங்கள் ஃ அபிவிருத்தி திட்டங்கள் குறித்த வருடாந்த செயல் திட்டத்தை தயாரித்தல். .
  3. மீள்கட்டமைப்பு திட்டங்கள் தொடHபான சாத்தியமான ஆய்வூகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரித்தல்  மற்றும் அந்த திட்ட முன்மொழிவூகள் குறித்து அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கான அமைச்சரவை விஞ்ஞாபனங்கள்; மற்றும் அமைச்சரவை குறிப்புகளை தயாரித்து சமர்ப்பித்தல்.
  4. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆர்வங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் (நுஒpசநளளழைn ழக ஐவெநசநளவள)இ முன்மொழிவூகளுக்கான கோரிக்கை ஆவணங்களை (சுநஙூரநளவ கழச Pசழிழளயடள)  தயாரித்து விளம்பரங்களை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

iii. முதலீட்டாளர்களிடமிருந்து திட்ட முன்மொழிவூகளைப் பெறத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல்.

iv.சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவூகள் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீட்டு நடவடிக்கைகள்(வூநஉhniஉயட நுஎயடரயவழைn) மற்றும் நிதி மதிப்பீட்டு அலுவல்கள் (குiயெnஉயைட நுஎயடரயவழைளெ) நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையூம் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தல்

02. Carrying out development activities related to public enterprises.

i. Collection of all data related to the development activities of public enterprises.

ii. Preparation of ,

  1. An annual action plan for restructuring programs / development programs to be implemented in relation to public enterprises.
  2. Reports conducting feasibility studies on restructuring projects and preparation and submission of cabinet memorandums and note to the cabinet for Cabinet approval on such project proposals.
  3. Expression of Interests, Request for Proposals and publication of advertisements for the implementation of projects approved by the Cabinet.
  4. Organizing and coordinating all the activities required to carry out the Technical Evaluation and Financial Evaluation activities related to the submitted project proposals.
  5. Planning and organizing activities required to obtain project proposals from investors.
  6. Conducting all activities related to the organization and coordination of Project Committee Meetings and Cabinet Appointed Negotiation Committee Meetings related to restructuring activities.
  7. Monitoring the progress of project activities and convening progress review meetings and preparing progress reports.

Contact numbers for further information regarding the sale of products conducted by public enterprises

Name of public enterprises

Lanka Mineral Sands Limited
contact number : 011-2883951,011-2883952

National Paper Company Limited
contact number : 011-2556465,0112554191

Kahatagaha Graphite Lanka Limited
contact number : 0112368736,0112368737,0112368738

Lanka Ashok Leyland PLC
contact number : 011-2502532,0112592163

Lanka Leyland Limited
contact number : 011-2801205