முதன்மை தொழில் பிரிவு
முதன்மை கைத்தொழில்கள்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம் 2281/41 மற்றும் 27.05.2022 ஆம் திகதிய விசேட வர்த்தமானி ஊடாக கைத்தொழில் அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் உள்ள அரச நிறுவனங்களில் பின்வரும் 03 அரச நிறுவனங்கள் இந்தப் பிரிவின் கீழ் இயங்குகின்றன. அந்த அரச நிறுவனங்களின் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான உரிய வழிகாட்டல்கள், விழிப்புணர்வூட்டல், ஆலோசனை நடவடிக்கைகள், பிரச்சனைகளைத் தீர்க்கும்போது தேவையான உதவியைப் பெற்றுக்கொடுத்தல், அந்த பொது நிறுவனங்களுடன் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது அதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல், கருத்திட்ட முன்மொழிவுகளைக் கோருதல், கருத்திட்டத்தை மதிப்பீடு செய்தல், ஒப்பந்தங்களை தயாரித்தல், கருத்திட்ட மேற்பார்வை, முன்னேற்ற மீளாய்வு, வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் திட்டங்களின் நிதிசார் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளும் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.
முதன்மைத் கைத்தொழில் பிரிவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நிறுவனங்கள்
- தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆணைக்குழு
- இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
- இலங்கை பொஸ்பேட் லிமிடெட்
நிர்வாகப் பிரிவூ
திருமதி சத்துரி ஆர். மாமுஹேவா
(சிரேஷ்ட உதவிச் செயலாளர்)
தொலைபேசி: 0112589072
தொலைநகல்: 0112369790
மின்னஞ்சல்:
admin@smgj.gov.lk
info@smgj.gov.lk
smgjadm@gmail.com
திட்டமிடல் பிரிவு
திரு. எஸ்.ஏ.டபிள்யூ.கே. ஜயசேகர
(திட்டமிடல்)
தொலைபேசி: 0112589087
தொலைநகல் : 0112369790
மின்னஞ்சல் :
smgjpln@gmail.com
sawipula@yahoo.com
கணக்கு பிரிவு
(தலைமை கணக்காளர்)
தொலைநகல் : 0112369790
மின்னஞ்சல் : smgjacc@gmail.com
manoharijayathunga@gmail.com