E-Friend
பிரிவூ : திட்ட முகாமைத்துவப் பிரிவூ
சேவை : சு+ழல் நற்புறவான சுழற்சி நிதி கடன் திட்டத்தின் (E-Friends II – RF) கீழ் கடன் வசதிகளை பெறுதல்.
கைத்தொழிற்சாலைகளின் செயல்பாட்டின்; காரணமாக
சுற்றுச்சு+ழலில் தீங்கு விளைவிக்கக்கூடியவாறு வெளியேற்றப்படுகின்றவற்றை சுற்றுச்சு+ழலுக்கு தீங்கு ஏற்படாத விதத்தில் மறுசுழற்சி செய்வதற்காக இந்த கைத்தொழில்களில பங்கேற்பு கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் மூலம் சலுகை வட்டி விகித அடிப்படையில் கடன் வசதிகள் இதன் கீழ் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
- தௌpவான மற்றும் சரியாக ப+Hத்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்
- தொழில்நுட்ப தகவல் படிவம்
- திட்ட முன்மொழிவூ
- சுற்றுச்சு+ழல் பாதுகாப்பு உரிமம்;; / தீHவூ மற்றும் பிற தொடர்புடைய ஒப்புதல
- கழிவூ நீH; / ஒலி நிலை / காற்று உமிழ்வூ பதிவூகள் (இருக்குமானால்)
- இருப்பு பத்திர நகல்
பதவி : மதிப்பீட்டு உத்தியோகத்தH
பெய : எம்.ஏ.என்.கே. மனமேந்திர
பிரிவூ : திட்ட முகாமைத்துவப் பிரிவூ
தொலைபேசி : நேரடி +94 11 239 0 142 / உள்ளக 430
தொலைநகல்: +94 11 243 6 662
மின்னஞ்சல் முகவரி: pmu@industry.gov.lk